கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 10,913 பேருக்கு கொரோனா..114 பேர் உயிரிழப்பு.!

கர்நாடக மாநிலத்தில் இன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.
அந்த வகையில், இன்று ஒரே நாளில் 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 6,90,269 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனையிலிருந்து இன்று ஒரே நாளில் 9,091 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், இதுவரை 5,61,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
அதே நேரத்தில், மருத்துவமனையில் 1,18,851 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்ததால் இதுவரை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,789ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025
மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
March 19, 2025