கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,915 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,491,598 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,915 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை, 234,083 ஆக அதிகரித்துள்ளது . 3,31,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை இந்தியா முழுவதும், 16,49,73,058 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…