குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் மது என்ற பெயரில் மெத்தில் எனும் மரச்சாரயத்தை சிலர் விற்றுள்ளனர். அதனை மது என நினைத்து மதுபிரியர்கள் வாங்கி அருந்தியுள்ளனர்.
இதனை உட்கொண்டவர்களில் 21 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 20க்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் காலையில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், அந்த பலி எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. மேலும் , சுமார் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனராம்.
இது குறித்த விசாரணையில் 14 குற்றவாளிகளின் பெயர்களை போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். மேலும், அங்கிருந்து 450 லிட்டர் மரச்சாரயத்தை போலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …