டெல்லியில் இன்று 3,816 பேருக்கு கொரோனா, 3,097 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 3,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,53,075 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,051 ஆக உள்ளது. ஒரே நாளில் 3,097 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,16,401 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி 31,623 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025