டெல்லி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 110 வார்டுகளிலும், ஆம் ஆத்மி 100 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் காங்கிரஸ் 9 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மேலும், சுயேட்சை 3 இடங்களிலும், என்சிபி 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 42 மையங்களில் 20 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 10,000க்கும் மேற்பட்ட டெல்லி காவல்துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது.
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…