டெல்லி பாஸ்சிம்புரி என்ற பகுதியில் இருக்கும் குடிசைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தால் குடிசைகள் கொளுந்துவிட்டு எரிந்தது.குடிசையில் எறிந்த தீ_யானது மளமளவென அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் போக்கை மூட்டமாக இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.கொழுந்து விட்டு எறிந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
இந்த கொடூர தீ விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகியிருப்பதாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.இந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பாதிப்பு இல்லை.ஏற்கனவே டெல்லியில் உள்ள ஹோட்டல் அர்பில் பேலஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியான துயர சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…