இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கும், விமான பணிப்பெண்ணிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
டிசம்பர் 19இல் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானத்தில் பயணதித்த பயனர் எர்.குர்ப்ரீத் சிங் ஹான்ஸ் என்பவர் விமானத்தில், தனது சரிவர உணவு வழங்ப்படவில்லை எனவும், விமான பணிப்பெண் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டார் நான் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன் எனவும் டிவீட் செய்துள்ளார்.
இது குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், அந்த பணிப்பெண், நீங்கள் ஏன் என்னை நோக்கி விரல்களை காட்டி கத்துகிறீர்கள். என கூறுகிறார். அதற்கு அந்த பயணி, ‘வாயை மூடு’ என கூறுகிறார்கள்.
உடனே அந்த பணிப்பெண், நான் உங்கள் வீட்டு வேலைக்கார பெண் அல்ல என கூறுகிறார். இந்த வீடியோ மிக வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து விமான சேவை நிறுவனம் கூறுகையில் , சாப்பாட்டிற்காக இந்த பிரச்சனை நடந்துள்ளது. என விளக்கம் அளித்துள்ளனர். மேலும் , எங்களுக்கு பயணிகளில் வசதி தான் முதற்முக்கியம் எனவும் குறிப்பிட்டுளள்னர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…