அசாம் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அசாம் மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் கொள்கை மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் படி 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் பெற்றோர்கள் அரசு வேலை வேலை கிடையாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இந்த விதிமுறை வருகின்ற 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மக்கள்தொகை சரிபார்க்கும் நோக்கில் இந்த கொள்கை கொண்டுவர உள்ளதாக நேற்று முன்தினம் மாலை அசாம் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.அதே போல் தற்போது அரசு பணியில் இருக்கும் அதிகாரிகளும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறுகையில் , “நிலத்தில் இருக்கும் நெருக்கடியை குறைக்கவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது நிலம் இல்லாத குடும்பங்களுக்கு நிலம் அளிக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…