பழைய 25 பைசா நாணயம் இருந்தால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை பெற முடியும்.
25 பைசாவிற்கு 1.5 லட்சம் ரூபாய் பெறுவது என்பது அதிசயமான ஒன்றாகவும் வியக்கவைக்கும் தகவலாகவும் இருக்கலாம். ஆனால், இது உண்மையான செய்தி. பழைய அரிய நாணயங்களை வாங்க விரும்புவோர்க்கு இந்த காசுகளை நீங்கள் விற்பனை செய்வது மூலமாக பெரிய தொகையினை அடையமுடியும்.
ஒருசில அடையாளங்களை உடைய 25 பைசா காசு நீங்கள் வைத்திருந்தால் அதை தற்போது ஆன்லைன் விற்பனையில் பெரிய தொகையை பெற முடியும். 25 பைசா நாணயம் 1985 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதை எவ்வாறு விற்று பணத்தை பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
indiamart.com என்ற வலைத்தளம் அரிதான நாணயங்கள் விற்பனை செய்யும் தளமாகும். இதில் இருக்கும் நாணயங்களை வாங்க விரும்புவோர் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு நல்ல விலையை பெற முடியும். indiamart.com இல் நாணயத்தை விற்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
படி 1: முதலில் indiamart.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.
படி 2: உங்களை பற்றி அதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
படி 3: உங்களுடைய நாணயத்தின் புகைப்படத்தை அதில் விற்பனைக்கு வைக்கவும்.
படி 4: உங்களை தொடர்பு கொள்ளும் ஆர்வமுள்ள நபர்களிடம் பேசுங்கள்.
பட 5: நாணயத்தின் விலை பற்றிய பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தொகைக்கு விற்று மகிழுங்கள்.
இருப்பினும் நாணயத்தை விற்பனை செய்ய ஒப்புக்கொள்ளும் தொகை விற்பவர் மற்றும் வாங்குபவர் சார்ந்தது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…