அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால், சிறப்பு ஊதியம் வழங்குவதாக சிக்கிம் அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலமான சிக்கிம், அதன் மக்களிடையே பிரசவத்தை ஊக்குவிக்க விரும்புகிறது. இதனையடுத்து இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு, மற்றும் மூன்றாவது குழந்தைக்கு இரண்டு ஊதிய உயர்வுகளை வழங்கும் என முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 2021 இல், சிக்கிமின் அமைச்சரவை, அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றும், ஆண்கள் 30 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. மேலும் சிக்கிமில் உள்ள மருத்துவமனைகளில் ஐவிஎஃப்(IVF) வசதியை தொடங்கியுள்ள அரசாங்கம், இதன்மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு 3லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் கூறினார்.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…