உங்களுக்கு சேவை ஆறவில்லை எனில், அவரது உடையை கிழித்து விடுங்கள் : கமல்நாத்
மத்திய பிரதேசம் முதல்வர் கமல்நாத் அவர்கள், அவரது மகனான நகுல்நாத்தை ஆதரித்து, தனோரோவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அப்பபரப்புரையின் போது, பேசிய முதல்வர் கமல்நாத், நகுல்நாத் நிச்சயம் உங்களுக்கு சேவையாற்றுவார். உங்களுக்கு பணியாற்றுவதற்க்கு அவரை எடுத்துக்கொள்ளுங்கள் என்றும், உங்களுக்கு சேவை ஆற்றவில்லை என்றால், அவரது உடையை கிழித்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.