கொரோனா பாதிப்பை தொடர்ந்து மார்ச் 24 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு அடுத்து ஏப்ரல் 14 , மே 3 தேதி என மூன்று கட்டமாக மத்திய அரசு அறிவித்தது . இது வருகிறது 17 ம் தேதியுடன் முடிவடைகிறது .ஊரடங்கு தொடங்கியது முதல் அணைத்து போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது .இந்நிலையில் இன்றுமுதல் ரயில் போக்குவரத்து 15 நகரங்களுக்கு டெல்லியிலிருந்து தொடங்குகிறது என்று ரயில்வே அமைச்சகம்அறிவித்தது .இதற்கான முன்பதிவு நேற்று முதல் ரயில்வே இணையதளத்தில் தொடங்கியது .
ரயிலில் பயணிப்போர் கட்டாயமாக ஆரோக்யா சேது செயலியின் பயன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…