குஜராத் மாநிலம் பனஸ்கந்த மாவட்டத்திலுள்ள கட்டி சித்தாரா என்ற கிராமத்தில் பழங்குடி மக்கள் வருகின்றனர். இங்கு உள்ள ஆண்கள் குடித்து விட்டு அடைத்தடியில் ஈடுபடுவது, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் அந்த கிராம மக்கள் ஒரு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்தனர்.
அந்த கட்டுப்பாடு என்னவென்றால் குடித்துவிட்டு வந்தால் ரூ.2,000 அதுவே குடித்து விட்டு தகராறு செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டும் மேலும் அந்த கிராமத்தில் உள்ள 800 பேருக்கும் மட்டன் பிரியாணி விருந்து வைக்க வேண்டும்.
இந்த கிராமத்தில் இவர்களுக்கு மட்டன் பிரியாணி போடவேண்டும் என்றால் குறைந்தது ரூ.30,000 வரை செலவு ஆகும்.இதனால் இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் குடிப்பது இல்லையாம். இந்த நூதன தண்டனை கடந்த 2014-ம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.குடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளதாக பஞ்சாயத்து தலைவர் கிம்ஜி டங்கய்சா கூறியுள்ளார்.
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…