மெகா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால் நாளுக்கு ஒரு பிரதமர் இருப்பார் -அமித்ஷா
மெகா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால் நாளுக்கு ஒரு பிரதமர் இருப்பார் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறுகையில்,அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜக உறுதியாக உள்ளது. 42 ஏக்கர் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.மெகா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால் நாளுக்கு ஒரு பிரதமர் இருப்பார் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.