மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சமீபத்தில் பேசியபோது, இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். அதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான், கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்.
இதையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் ‘வைட்டமின் – சி’ சூரிய ஒளியில் அதிகம் உள்ளது என்றும் பகல் 11 லிருந்து பிற்பகல் 2 மணி வரை, சூரிய வெளிச்சம் பிரகாசமாக இருக்கும் என கூறினார். பின்னர் அந்த நேரத்தில், நம் உடலில் சூரிய ஒளி பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் கொரோனா உள்ளிட்ட எந்த வைரஸ் பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிட்டார். மேலும் நம் உடலில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூரிய ஒளி பட்டால் கொரோனா உள்ளிட்ட எந்த வைரசும் நம்மை பாதிக்காது என்றும் இந்த விஷயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறினார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…