மகாராஷ்டிராவில் வருகின்ற 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மோடி பன்வேல் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அப்போது பேசிய அவர் , நரேந்திரா மற்றும் தேவேந்திரா இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படும்போது 1+1 என்பது 2 ஆகாது ,11ஆக இருக்கும் என கூறினார்.
டெல்லியில் ஆட்சியில் ஆட்சியில் கொண்டு வைத்தது போல மகாராஷ்டிராவில் தேவேந்திராவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் என கூறினார்.மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கிடைக்க அரசு முன்பு அதற்கான திட்டத்தை தொடங்கிவிட்டது. வருகின்ற 2022-ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தின் பணி முடிவடைந்து விடும்.
சேரிப்பகுதி மக்களுக்கு 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பணிகள் பன்வேல் பகுதியில் நடந்து வருகிறது என அவர் கூறினார்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…