மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தது பெண்களுக்கான மசோதாவில் முன்னுரிமை அளிக்கப்படுமென்று ராகுல் காந்தி தெரிவித்தார்
மத்தியில் காங்கிரஸ் அரசின் ஆட்சி அமைத்தால் மகளீர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் உள்ள கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிகையில் அவர், மூன்று மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையும் அவர் தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மகளிர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அனைத்து இந்தியர்களுக்கும் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…