பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளிலும் தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற்னர். மேலும், இடதுசாரி, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் அவர்கள் கூறுகையில், ‘பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கீழ் கொண்டுவர கேரள அரசு கோரிக்கை வைக்காதது ஏன்? என்றும், நாங்கள் கணக்கிட்டுப் பார்த்தால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு வந்தால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.60 தான் வரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…