ICSE: 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.!

இன்று ICSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 1 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பல பெற்றோர்கள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் வழங்கி இன்று பிற்பகல் 3 மணி அளவில் தேர்ச்சி பட்டியலை cisce.org என்ற வலைத்தளத்தில் வெளியிடுப்படும் என CISCE வாரியம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025