ஒப்பந்தக்காரர் சந்தோஷ் பாட்டில் என்பவரை தற்கொலைக்கு தூண்டியதாக கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்ப மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று மாலை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளார்.
அதற்கு முன்னதாக தொண்டர்களை சந்தித்து பேசிய அவர், என் மீதான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் நான் அமைச்சராக தொடர்ந்தால் அது என்னை பாதிக்கும் என்பதால் தான் ராஜினாமா செய்கிறேன். நான் நிரபராதி என்பதை நிரூபித்து, மீண்டும் அமைச்சராகுவேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…