பெங்களூரில் காங்கிரசின் 136-வது தொடக்க நாளில் கட்சித் தொழிலாளர்களிடையே உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான சித்தராமையா, எனது கட்சி தோழர்கள் பல விஷயங்களில் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுப்பதில்லை, ஏனெனில் ஒரு முடிவு எடுக்க தயங்குகிறார்கள் என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, நான் மாட்டிறைச்சியை சாப்பிடுகிறேன். இது எனது உரிமை, அனைவருக்கும் உணவைப் பற்றி தங்களுக்குத் தெரிவு உண்டு, நீங்கள் சாப்பிடாவிட்டால், நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். நான் விரும்புவதால் நான் சாப்பிடுகிறேன், என்னை கேள்வி கேட்க நீங்கள் யார்? அப்படிச் சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என கூறினார்.
பசு படுகொலை எதிர்ப்பு மசோதாவை மேற்கோள் காட்டி, “மற்றவர்கள் சொல்வது சரியானது என்று கருதி எங்கள் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்”. அத்தகைய குழப்பத்திலிருந்து நீங்கள் வெளியேற வேண்டும் எனவும் கூறினார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…