பாராளுமன்ற தேர்தலில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் , காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் தொடர் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை உடன்படச் சொல்லி களைத்துப் போய்விட்டேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கின்றது.இந்நிலையில் மத்தியில் ஆட்சியை மீண்டும் தொடர வேண்டுமென்று பாரதீய ஜனதாவும் , மீண்டும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து தீவிரமாக கூட்டணி மற்றும் பிரசாரம் என முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறுகையில் , பா.ஜ.க. வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறி விடாமல் இருக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு பா.ஜ.க. வேட்பாளருக்கும் எதிராக களமிறக்கும் வேட்பாளர் வலுவான கூட்டணி வேட்பாளராகத்தான் இருக்க வேண்டும் . கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை உடன்படச் சொல்லி களைத்துப் போய்விட்டேன் என்று தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…