90 லட்சம் ரூபாய் செலுத்த நான் இன்னும் கடன்பட்டிருக்கிறேன். சிறுநீரகம் தேவைப்படும் எவரும் என்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
காஷ்மீர் குல்கத்தை சேர்ந்தவர் சப்ஸர் அகமது கான்(28). இவர் குல்கம் மாவட்டத்தின் காசிகுண்டில் உள்ள நுசு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு கார் டீலராக பணிபுரிந்து வருகிறார். தனது சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை ஸ்ரீநகரைச் சேர்ந்த காஷ்மீர் ரீடர் செய்தித்தாளில் வெளியிட்டார்.
அந்த விளம்பரத்தில், நான் எனது சிறுநீரகத்தை விற்க விரும்புகிறேன். ஏனெனில் நான் வியாபாரத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஆனால், 90 லட்சம் ரூபாய் செலுத்த நான் இன்னும் கடன்பட்டிருக்கிறேன். சிறுநீரகம் தேவைப்படும் எவரும் என்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்திருந்தார்.
இவர் வங்கிக்கு ரூ .61 லட்சமும், மக்களுக்கு ரூ .30 லட்சமும் கடன்பட்டுள்ளதாக கூறினார். இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட பின்னர், கிட்னி வாங்குபவர்களிடமிருந்து சில அழைப்புகள் வந்ததாக கான் தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…