நாடாளுமன்ற கூட்டத்தில் குடியசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய மோடி பல சதாப்தங்களுக்கு பின்பு இந்த அரசாங்கம் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்று பிரித்து பார்க்கவில்லை என்றும் 130 கோடி மக்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பாக கருதுகிறேன். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வை உயர்த்துவதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளாக இங்கு இருக்கும் சிலவற்றை மற்ற நேரம் தேவைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மோடி, காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டிற்கு எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார் .
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பலரும் படுபட்டுள்ளனர் என்றும் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட இந்தியை உருவாக்குவோம் என்றும் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…