நான் 30 தேர்வுகளில் தோல்வியடைந்தேன்! ஆனால் இப்பொது ஐபிஎஸ் அதிகாரி!

கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா.
ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில், கூடுதல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஆட்சிப்பணி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது.
இவர் பல அரசு பணி தேர்வுகளில் போட்டியிட்டு தோல்வியடைந்து. கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்துள்ளார். பலருடைய விமர்சனத்திற்கு ஆளான இவர், என் சூழ்நிலையிலும் தனது முயற்சியை மட்டும் கைவிட்டதே கிடையாது.
இதுகுறித்து ஆவர் கூறுகையில், நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களின் திட்டங்களை வெளியில் சொல்லாமல், அதற்காக போராடுங்கள் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025