எனக்கு 60-70 வயது வரை வாழ விருப்பமில்லை.
இன்று பலருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே, மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த மன அழுத்தம் அவர்களை தற்கொலைக்கு நேராக கூட இழுத்து சென்று விடுகிறது. இந்நிலையில், டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர், மோஹித் சிங்கலா (40).
இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவரின் உடலை அழுகிய நிலையில் மீட்டனர்.
இந்நிலையில், மோஹிதின் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘இது என்னுடைய வாழ்க்கை. அதனால் நான் தான் என்னுடைய வாழ்க்கையை முடிவு செய்வேன். எனக்கு 60-70 வயது வரை வாழ விரும்பவில்லை. இதற்கு மேல் நான் என் மனநிலையை மறைக்க விரும்பவில்லை.’ என கடிதத்தில் எழுதியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…