இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் பல பகுதிகளில் தோன்றியது. தமிழகத்தில் பல இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் அதற்குரிய கருவிகளான தொலைநோக்கி மற்றும் சூரிய கண்ணாடி மூலம் பார்த்தனர். தமிழகத்தில் கோவை உள்ளிட்ட இடங்களில் மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அதில் “பல இந்தியர்களைப் போல நானும் சூரிய கிரகணத்தை பார்க்க இருந்தேன்.ஆனால் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை. கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தோன்றிய சூரிய கிரகண நிகழ்வினை நேரலை வீடியோ வாயிலாக பார்த்ததாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…