பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மூத்த தலைவர்கள் முட்டுக்கட்டை எனும் தகவலை எச்.ராஜா மறுத்துள்ளார்.
பாஜக நிர்வாகிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் மூத்த தலைவர்கள் தான் எனவும், அவர்களது முட்டுக்கட்டையால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை நியமிக்காமல் தயக்கம் காட்டி வருகிறார் எனவும் பேச்சு எழுந்து வருகிறது.
தற்பொழுதும் அண்ணாமலை டெல்லியில் இருப்பதாகவும், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா போன்ற பாஜக மூத்த தலைவர்களும் டெல்லியில் தான் உள்ளனர் எனவும் செய்தி தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள எச்.ராஜா, நான் யாருக்கும் முட்டுக்கட்டையல்ல, நான் மதுரையில் தான் மூன்று நாட்களாக இருக்கிறேன் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…