‘பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான்’ – பிரதமரை சந்திக்க நடைபயணம் மேற்கொண்ட இளைஞன்…!

Published by
லீனா

பிரதமரை பார்க்க காஷ்மீரில் இருந்து 815 கி.மீ நடைபயணம் மேற்கொண்ட இளைஞன்.

காஷ்மீரை சேர்ந்த நஸீர் ஷா என்ற இளைஞன் கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக பிரதமர் மோடியை சந்திக்க ஸ்ரீநகரில் இருந்து, டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டார். சுமார் 815 கி.மீ தொலைவிலான இந்த பயணத்தில், நேற்று 200 கி.மீ கடந்து உதம்பூரை வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன். சமூக வலைத்தளங்களில் கடந்த 4 ஆண்டுகளாக அவரை பின்தொடர்கிறேன். அவரது பேச்சு மற்றும் செயல் என்னை பெரிதளவில் கவர்ந்திழுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அவரது நடைபயணம் குறித்து அவர் கூறுகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், முடியாமல் போனது. எனவே இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இம்முறை அவரை கண்டிப்பாக சந்திக்க முடியும் என்று நம்புவதாகவும். அவ்வாறு சந்தித்த்தால் தனது கனவு நிறைவேறும் என்றும் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

13 minutes ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

43 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

1 hour ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

1 hour ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

2 hours ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

2 hours ago