அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த விபரம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மாநில சட்டசபை தேர்தலை போல, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலும் களைகட்டியது.
இந்த மாநகராட்சி தேர்தலில் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தேர்தலில், அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…