சமீபத்தில் முத்தலாக் முறையை தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ப்பட்டது.மேலும் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண்களுக்கு அவர்கள் கணவர்கள் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஷாக்ஞ் பகுதியை சார்ந்த நக்மா பானோ என்ற பெண் ஆஃபாக் குரோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நக்மா பானோ வீட்டில் இருந்து புதிய கார் , பைக் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு நகைகளும் வாங்கி உள்ளார்.
தற்போது மேலும் பணம் வேண்டும் என கூறி நக்மா பானோவை கட்டையால் ஆஃபாக் அடித்து உள்ளார்.இது குறித்து நக்மா வக்பு வாரிய தலைவரிடம் புகார் கொடுத்து உள்ளார்.ஆனால் அவர்கள் இந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து நக்மா காவல் துறையிடம் புகார் கொடுத்தனர்.நக்மா புகாரை ஏற்று காவல் துறை வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து.நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் நக்மா மற்றும் அவரது தந்தை வழிமறித்து ஆஃபாக் கொலை மிரட்டல் கொடுத்து உள்ளார்.
பிறகு நீதிமன்ற வளாகத்தில் ஆஃபாக் மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.இது குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…