மத்திய பிரதேச மாநிலதில் திருமணமான பெண் காணாமல் போன காரணத்தால், அவருக்கு கிராம வீதிகளில் தனது கணவரைத் தோளில் சுமந்து செல்லும் தண்டனை அளிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் ஒருபெண் தனது கணவருடன் வசித்து வந்தார். மேலும், கடந்த சில நாட்களாக அந்தப் பெண் காணாமல் போயிருந்தார். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணுக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாக மாமியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளை மீண்டும் தனது கணவரின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்பொழுது அவரின் மாமியார், தனது கணவரை தோளில் சுமந்துகொண்டு கிராமத்தை சுற்றி வருமாறு கூறினார். இதனால் தனது கணவரை அந்தப்பெண் தோளில் சுமந்து ஊரைசுற்றி வந்தார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மேலும், இந்த சம்பவம் குறித்து கல்யாணபுரா காவல் நிலையத்தில் புகைரளித்தனர். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…