ஓரினசேர்க்கை டேட்டிங் இணையதளத்தில் தனது கணவரின் சுயவிவரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி தனக்கு விவாகரத்து தருமாறு கோரியுள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கணவர் ஓரினசேர்க்கை இணையதளத்தில் சுயவிவரம் பதிவிட்டு, தவறான பழக்கத்தில் இருப்பதாக கூறி விவாகரத்து கோரியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி கூறுகையில், தங்களுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் 2018 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்ததாகவும், ஆனால் தங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், தனது கணவர் குடும்ப வாழ்க்கையில் தன்னுடன் இணைந்து இல்லை எனவும், காரணம் கேட்டல் தான் மன உளைச்சலில் உள்ளதாக கூறுவார் அல்லது முறையாக உங்கள் வீட்டில் வரதட்சணை கொடுக்கவில்லை என பிரச்சனை செய்வார். தனது உண்மையான வாழ்க்கை முறையை என்னிடம் கூறவில்லை, அவர் ஓரினசேர்க்கை முறையில் உள்ளார் என அந்த பெண்மணி கூறியுள்ளார்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …