கேரளாவின் பாலக்காட்டில் செவ்வாய்கிழமையன்று தந்தை ஒருவர் தனது கைக்குழந்தைக்கு பல் துலக்காமல் முத்தமிட்டதற்கு மனைவி திட்டியதால் அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை, தீபிகா தனது கணவர் அவினாஷ் இரண்டரை வயது மகனுக்கு பல் துலக்காமல் முத்தமிட்டதை பார்த்து கண்டித்துள்ளார்.சிறிது நேரத்தில் தம்பதியினரிடையே வார்த்தைப் போர் வெடித்ததால், அவினாஷ் தீபிகாவை கத்தியால் தாக்கினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீபிகாவை காப்பாற்றியுள்ளனர். உடனடியாக அவரை பெரிந்தல்மன்னா அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் அவினாஷை கைது செய்துள்ளனர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்த அவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பாலக்காடு திரும்பினார்.தாய் மற்றும் தனத்தை இருவரின் முன் கோபத்தால் குழந்தை இன்று நிர்க்கதியாகியுள்ளது.
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…