மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் ஸ்கூட்ரைவரால் குத்தி கொலை செய்த கணவன் கைது ..!

Published by
Rebekal

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 49 வயதான யஷ்வந்த் என்பவர் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனை இருவரையும் கடப்பாரையால் தாக்கியும், ஸ்கூட்டிரைவரால் குத்தியும் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் டிரைவராக பணியாற்றி வரும் யஷ்வந்த் என்னும் நபரின் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இவர்களது இந்த விவகாரம் அவருக்கு தெரிய வந்ததையடுத்து தொடர்ந்து தனது மனைவியிடம் இதை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் மனைவி கள்ளக்காதலனுடன் வெளியில் சுற்றுவதும், தவறான உறவில் இருந்து வந்ததும் கணவருக்கு தெரிய வந்ததை அடுத்து முன்னதாகவே அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

அண்மையில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்றுள்ளனர். அப்பொழுது தனது மனைவியை சந்தித்த யஷ்வந்த் அவரிடம் தகராறு செய்ய  ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவருடன் வந்து விடுவதாக மனைவி கூறியுள்ளார். ஆனால் மனைவி கள்ளக்காதலனுடன் பேசியவாறு இருந்துள்ளார்.

அப்பொழுது கணவன் போதையில் இருந்ததால் இருவரும் தவறான உறவிலும் இருக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கோபத்தின் உச்சத்துக்கு சென்ற யஷ்வந்த் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் கற்களால் தாக்கியதுடன் ஸ்க்ரூட்ரைவராலும்  குத்தியுள்ளார். இதில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவரையும் அவ்விடத்திலேயே விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு யஷ்வந்த் ஓடி உள்ளார். ஆனால் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர் என கூறப்படுகிறது.

Recent Posts

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…

16 minutes ago

வெளுக்கப்போகும் கனமழை: இன்று 9 மாவட்டம், நாளை 5 மாவட்டம்.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

31 minutes ago

குடியரசு தினவிழா கொண்டாட்டம்… ‘சென்னையில் போக்குவரத்து மாற்றம்’ – போக்குவரத்து காவல்துறை!

சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…

46 minutes ago

நெய் விளக்கு ஏன் ஏற்ற வேண்டும் தெரியுமா ?அதன் அற்புதமான பலன்கள் இதோ..!

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…

56 minutes ago

“ஏற்கனவே அனகோண்டானு சொல்லி வச்சு செஞ்சிட்டாங்க” விழுந்து விழுந்து சிரித்த விஜய் ஆண்டனி!

சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…

2 hours ago

“இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…

2 hours ago