இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்துள்ளது.
நாளுக்கு நாள் புதியதாக கொரோனா தொற்று இந்தியாவில் ஏற்பட்டாலும், முந்தைய நாட்களை கணக்கிடுகையில் தற்பொழுது தினமும் குறைவான அளவே ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் 8,553,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 126,653 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7,915,660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 46,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 491 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர், தற்பொழுது மருத்துவமனைகளில் 511,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…