இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில்தான் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 6,471,934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100,875 பேர் உயிரிழந்துள்ளனர்,  5,425,077 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா தொற்றால் 79,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,071 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 945,982 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் அரசு சொல்வதை கேட்டு சமூக இடைவெளிகளை பின்பற்றி வெளியில் செல்லும்பொழுது முக கவசம் அணிந்து செல்லுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்