இந்தியா முழுவதும் ஒரே நாளில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு, அதிகரிக்கும் உயிரிழப்பு.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்தியா அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளின் பட்டியலில் 9 வது இடத்தில உள்ளது.
இந்தியாவில் இதுவரை 198,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,608 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 7761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 95,754 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து மருத்துவமனையில் 97,008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…