இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 481 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே சென்றாலும், புதியதாக பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 9,177,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 134,254 பேர் உயிரிழந்துள்ளனர். 8,603,575 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 37,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 481 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 439,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற நாம் தொடர்ந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி, முக கவசம் அணிவதை வழக்கப்படுத்திக்கொள்வோம்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…