காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியின் மரணம் குறித்து வரலாறு நாடு முழுவதும் அனைவருக்கும் தெரிய உள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் ஷஃபாலம் ஷாலா விகாஷ் சங்குல் என்ற அமைப்பு மூலம் நடத்தப்படும் அரசு உதவி பெற்ற தனியார் பள்ளியில் தேர்வு நடைபெற்றது.
அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் “காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்” என்ற கேள்வியை இடம்பெற்றுள்ளது. இதனால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் “உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு புகார் கடிதம் எழுதுக ” என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கும் மாநில கல்வித் துறைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை வினாவை பள்ளி நிர்வாகமே தயாரித்துள்ளனர். என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…