மன்மோகன் சிங் பிரதமரானது விபத்து என்று எப்படி கூறமுடியும்? : தேவ கவுடா கேள்வி…!!

Published by
Dinasuvadu desk

தான் பிரதமரானதும் ஒரு விபத்துதான் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் வாழ்க்கை குறித்து தயாராகியுள்ள The Accidental Prime Minister திரைப்படம் குறித்து, தேவ கவுடா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங்.

அவருடைய ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு, மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை, The Accidental Prime Minister என்கிற பெயரில் புத்தமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை மையமாக வைத்து, அதே பெயரில் தற்போது ஹிந்தி படமொன்று தயாராகியுள்ளது.

விஜய் ரத்னாகர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியானது. ஜனவரி மாதம் 11 ம் தேதி, படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தேவ கவுடா, தான் பிரதமரானதும் ஒரு விபத்துதான் என்று கூறியுள்ளார்.

அதோடு, தான் 10 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்ததாகவும், 10 வருடங்கள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், பிரதமரானது விபத்து என்று எப்படி கூறமுடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

Published by
Dinasuvadu desk

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago