paytm பயன்பாட்டின் போது முதல்முறையாக LPG எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவின் மூலம் ரூ.700 வரை கேஷ்பேக் வழங்கப்படலாம்.
இன்று ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.700-ஆக உள்ளது. ஆனால், இல்லத்தரசிகளே நீங்கள் இந்த கேஸ் சிலிண்டரை இலவசமாக பெற விரும்புகிறீர்களா? அந்த வகையில், paytm, LPG நுகர்வோருக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. இந்த சலுகையை நீங்கள் உபயோகப்படுத்துவாதான் மூலம், நீங்கள் ஒரு மாத எரிவாயு சிலிண்டரை இலவசமாக பெற முடியும்.
இந்த சலுகையை பயன்படுத்துவதற்கு முதலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். paytm பயன்பாட்டின் போது முதல்முறையாக LPG எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவின் மூலம் ரூ.700 வரை கேஷ்பேக் வழங்கப்படலாம். இந்த எல்பிஜி சிலிண்டர் சலுகை குறைந்தபட்ச முன்பதிவு தொகையான ரூ .500 க்கு செல்லுபடியாகும்.
இந்த paytm சலுகைக்கான காலக்கெடு ஜன.31ம் தேதி மட்டுமே நீடிக்கும். இதில் முன்பதிவு செய்பவர்களுக்கு scratch card (கீறல் அட்டை) வழங்கப்படும். இந்த கீறல் அட்டையானது முன்பதிவு செய்த 24 மணிநேரத்திற்குள் பயனாளிகளுக்கு கேஷ்பேக்கை அனுப்பும்.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு கீறல் அட்டையும் வழங்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களில் காலாவதியாகும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் வெகுமதியைப் பெறுவதற்கு அதற்கு முன்னர் கீறல் அட்டை கீறப்பட வேண்டும்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…