தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லா 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 6 முறை விலை உயர்ந்தது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் ரூ.714 ஆகவும் , ஜனவரியில் மீண்டும் அதிகரித்தது ரூ.734 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.இதையெடுத்து கடந்த 12-ம் தேதி மீண்டும் அதிரடியாக சிலிண்டரின் விலை ரூ.147 உயர்ந்து. ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தபோது , சர்வதேச சந்தைகளின் விலை ஏற்றத்தால் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. வருகின்ற மாதங்களில் விலை குறையும் என கூறினார். இதையெடுத்து இன்று மார்ச் 1-ம் தேதி நாட்டின் மெட்ரோ நகரங்களில் சிலிண்டரின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
இதனால் இன்று சென்னையில் ரூ.826 ,டெல்லியில் ரூ.805.50 , கொல்கத்தாவில் ரூ.839, மும்பையில் ரூ.776.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…