டெல்லி : பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின், இன்று அத்வானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அத்வானியின் அலுவல் மருத்துவர் டாக்டர் சஞ்சய் லால்வானி, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட லால் கிருஷ்ண அத்வானி, நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இருந்தாலும், அவருக்கு எதனால் உடல்நிலை சரி இல்லாமல் போனது என்றும், என்ன சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, அவர் முதியோர் பிரிவில் இருந்ததாகவும், அங்கு அவருக்கு சிறுநீரகவியல் துறையைச் சார்ந்த மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
சென்னை : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார்…
சென்னை : கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய…
டெல்லி : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை…
டெல்லி : 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தின்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி…
சென்னை : இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் முன்னணியில் பிரியங்கா சோப்ரா தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில்…