கொரோனா தொற்றால் உயிரிழந்தவரிடம் இருந்து பணத்தை திருடும் மருத்துவமனை ஊழியர்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் துலேயில் உள்ள ஸ்ரீ கணேசா மல்டி ஸ்பெஷாலிட்டி என்ற மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அந்த மருத்துவமனையில் வேலை பார்த்து நான்கு இளைஞர்கள் இளைஞர்களில் ஒருவர் அந்த சிறிய பெட்டியின் உள்ளே நோயாளி ஸ்ட்ரெச்சரில் படுத்து கிடந்தனர். அதில் ஒருவர் பெட்டியின் கதவை மூடிவிட்டார். மற்றவர் நோயாளியின் பணப்பையை வெளியே இழுத்துள்ளார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…