டெல்லியில் உள்ள ரோஹிணி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பார்களை நடத்தியது சம்பந்தமாக சிறப்பு காவல்துறையினர் அதிரடியாக 103 பேரை கைது செய்தனர்.
டெல்லியில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் சட்டவிரோதமாக செயல்படும் ஹூக்கா (புகையிலை) பார்கள் (hookah bar) பற்றிய செய்திகள் காவல்துறையினருக்கு ரகசியமாக கிடைத்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் குழுக்களாக பிரிந்து, ரோஹிணி மாவட்டத்தில் செக்டர் 8இல் ஆய்வு மேற்கொண்டதில் சட்டவிரோதமாக செயல்பட்ட 3 ஹுக்கா பார்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை சீல் வைக்கப்பட்டன இது தொடர்பாக பார் ஓனர்கள், மேலாளர்கள் உட்பட 103 பேர் கைது செய்யப்பட்டனர்.
அங்கிருந்து மதுபானங்கள், ஹுக்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…