புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை
புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிகளைவித்துறை அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி வருகையை ஒட்டி புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வரவுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பொது கூட்டங்களில் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.