தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பாப்ரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானாவில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கிப்போய் உள்ளனர். தலைநகர் ஹைதராபாத்தில் மட்டும் 2 செமீ மழை பெய்துள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
மழை காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளதாலும், நெட்வொர்க் பிரச்சனை அதிகம் இருப்பதாலும் பள்ளிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…
கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல்…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும்,…
கொல்கத்தா : 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா அணியும்,…