மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த அறிக்கையில் தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளதாவது, ஆண்களுடன் அனைத்து துறையிலும் பெண்கள் போட்டி போடுகின்றனர். சிறந்து விளங்குகின்றனர் என்றும், மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ள பெண்கள் வாய்ப்பு வழங்கப்பட்டால் பல சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…