இன்று முதல் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!
உச்சநீதிமன்றத்துக்கு இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு.
உச்சநீதிமன்றத்துக்கு இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்மஸ் விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவித்துள்ளார்.
விடுமுறை தினங்களில் சிறப்பு அமர்வு ஏதும் இல்லை எனவும் மீண்டும் ஜனவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.